Sinhala (Sri Lanka)English (United Kingdom)
முகப்பு சேவைகள் அரச நிறுவனங்களுக்கு

நிறுவனத்தினால் ஏனைய அரச நிறுவனங்களுக்காக

  • மூலதனச் செலவுகளுடன் தொடர்புடைய வருடாந்த செயற்பாட்டு நிதிக் கூற்றினைத் தயாரித்தல்.
  • 5 அமைச்சுகளுக்கும் ஏனைய திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான மாகாணத் திட்டவட்டமான அபிவிருத்திக் கொடைகள் மற்றும் பிரமாணங்களின் அடிப்படையிலான நிதியத்தின் கீழ் மூலதனச் செலவு மதிப்பீடுகளைத் தயாரித்தல்.
  • மாகாணத்தின் அபிவிருத்தியின் தோற்றுவாய்களை இனங்கண்டு அதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு நிதியங்களை வழங்குகின்ற நிறுவனங்களுக்கு அவசியமான அறிக்கைகளை தயாரித்து நிதியங்களாகப் பெற்றுக்கொள்ளும் பணிகள்.
  • அமைச்சுக்களின் வருடாந்த செயற்பாட்டுக் திட்டங்களை நெறிப்டுத்துகின்ற தொடர்நடவடிக்கைப் பணிகள்.
  • மாகாண சபைகளுக்காக நிதி ஆணைக்குழுவுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு மூலதனச் செலவுகளுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • அமைச்சர்களின் வருடாந்த செயற்பாட்டுத் திட்டத்தை தயாரிக்க ஆலோசனை வழங்குதல்.
 
ஏப்ரயில் 2024
S M T W T F S
31 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 1 2 3 4